துபாய்-வீரச் சீன தொழிலாளர்கள்!

Category :

அரபு நாடுகளில் நிறைய தனியார் நிறுவனங்கள் சரியான
முறையில் சம்பளம் தருவதில்லை என கேள்வி பட்டுருப்பீர்கள்;
இந்தியர்கள்,நேபாளிகள் மற்றும் பாகிஸ்தானியர் போராடுவார்கள்,
ஆனால் தூதரக ஆதரவு இன்மையால் தோல்வி அடைவார்கள்.
அல்லது நாட்டை விட்டு துரத்தப்படுவார்கள்.,

ஒரு முறை நேபாளிகள் வேலைநிறுத்தம் செய்து வெற்றியும் பெற்றார்கள்.,

பாருங்கள் சீனரின் துணிவை.,
முழுச்செய்தி-க்கு கீழே.,,

1 comments:

Jeyapalan said...

// இந்தியர்கள்,நேபாளிகள் மற்றும் பாகிஸ்தானியர் போராடுவார்கள்,
ஆனால் தூதரக ஆதரவு இன்மையால் தோல்வி அடைவார்கள். //

என்ன வெக்கக் கேடு இது? அப்போ, தூதரகம் அங்கே எதற்கு?
துபாயில் இருப்பவர்கள் முதலில் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கப் போராட வேண்டும் போலுள்ளது. பாவம்.

Post a Comment

கருத்தைப் பகிர: