சென்ற வாரம் நடந்த வலைப்பதிவர் மாநாட்டில் எத்தனை தமிழ் வலைப்பதிவர்கள் கலந்து கொண்டனர்.ஏன் இது பற்றிய விரிவான செய்தி தமிழ்மணத்தில் யாரும் போடவில்லை? இதை இனைந்து நடத்தியது யாகூ இந்தியாவாமே?நேற்று தற்செயலாய் பிபிசி தமிழ் இணையத்தை பார்த்த போது தான்,இது பற்றிய செய்தி தெரியவந்தது. யாராவது கலந்து கொண்டவர்கள் ,விரிவான பதிவை போடலாமே? ஆர்வமுடன் காத்திருக்கிறேன். -முகு-
குறிப்பு:இந்திய அளவில் இப்படிப்பட்ட வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் அதிகம்பேர் சென்னையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தகவல்:BBC Tamil
7 comments:
நமக்கெல்லாம் அழைப்பு வரலையே!
ஆவியே,
மனிதர்களுக்கே அழைப்பு இல்லை,ஆவிக்கெல்லாமா
அனுப்பப்போகிறார்கள்.
-முகு-
இதையெல்லாம் பாருங்க முகு, போட்டிருக்காங்க..
http://gilli.in
http://vicky.in/dhandora
முகு,
நான் பதிந்திருக்கிறேன்.
http://techtamil.blogspot.com
மாஹிர்
//இதையெல்லாம் பாருங்க முகு, போட்டிருக்காங்க..//
http://gilli.in
http://vicky.in/dhandora said...
தகவலுக்கு மிக்க நன்றி,சுரேஷ்.
அவ்வளவு பெரிய(?) மாநாட்டில் ரெண்டெ(!)தமிழரா??
-முகு-
முகு,
நான் பதிந்திருக்கிறேன்.
http://techtamil.blogspot.com
மாஹிர்
//தகவலுக்கு மிக்க நன்றி மாஹிர்-முகு//
முகு,
நான் பதிந்திருக்கிறேன்.
http://techtamil.blogspot.com
மாஹிர்
//தகவலுக்கு மிக்க நன்றி மாஹிர்//
-முகு-
Post a Comment
கருத்தைப் பகிர: