பெயர்:சின்ன பொண்ணு
ஊர்:கடலூர்
உறவு:ஆயா(அம்மாவின் அம்மா)
வயது:80+
தற்போது:தனியார் மருத்துவமனையில்
காரணம்:சிக்-குன் -குனியா
சாதாரண காய்ச்சல் என்றுதான் ஆயாவை உள்ளூர் மருத்துவரிடம் அழைத்து சென்றார்,அம்மா.மருத்துவர் மருந்து,மாத்திரை கொடுத்து அனுப்பி விட்டார்.
பின்னர் இரண்டு நாட்கள் மருந்து,சாப்பிட்டும் ஒன்னும் முன்னேற்றம் தெரியாததால்,மீண்டும் படையெடுத்தார்கள்,மருத்துவரை நோக்கி.,
இப்போது மருத்துவர் சொன்னது,சிக்குன் குனியா என்று.பத்து நாட்களுக்கு இப்படித்தான் சுரமும்,மூட்டு வலியும் இருக்கும் என்றார்.
ஆயாவினால் நிற்க கூட முடியாமல்,அம்மா மற்றும் என் துணைவி உதவி கொண்டு தான்,"ஒன்னுக்கும்,ரெண்டுக்கும்" போனார்கள்.
இரவில் ஒரே சத்தம்,பினாத்தல்,ஆயாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.அடுத்த இரண்டு நாட்களில் கால்கள் ரொம்ப வீங்கிவிட்டன.மருத்துவரிடம் போனபோது,பெரிய
மருத்துவமனையில் சேர்த்துவிடுங்கள் என கூறிவிட்டார்.
பின்னர் கடலூரில் புகழ்பெற்ற மருத்துவமனையில் சேர்த்து,இன்றுடன் ஏழு நாட்கள் ஆகின்றன.இன்னமும் ஆயாவினால் பழய நிலைக்கு வர இயலவில்லை.
சுரம் விட்டு,விட்டு வருகிறது,அதனால் மருத்துமனையில் இருக்க வேண்டிய கட்டாயம்.அதிகாரம் செய்து கொண்டிருந்த ஆயா இப்போது அடங்கி ,ஒடுங்கிப் போய்.....
"ஆறு பேர் உள்ள வீட்டில்,ஆயாவை மட்டும் ஏன் கடித்தது அந்த கொசு?".யாராவது,மருத்துவ ஜீவிகள் பதில் சொல்வீர்களா?
கடைசி வரி:
சிக்-குன் -குனியா பற்றி
"Chikungunya fever is a viral disease transmitted to humans by the bite of infected mosquitoes. Chikungunya virus (CHIKV) is a member of the genus Alphavirus,in the family Togaviridae. CHIKV was first isolate
from the blood of a febrile patient in Tanzania in 1953, and has since been identified repeatedly in west,central and southern Africa and many areas
of Asia, and has been cited asthe cause of numerous human epidemics
in those areas since that time.
The virus circulates throughout much of Africa, with transmission thought
to occur mainly between mosquitoes and monkeys."

2 comments:
As long as we are in India and Tamilnadu we cannot just escape from such viral fever... The patient suffers from severe joint pain and so the name ...Chikungunya..this means joint pain in the African Languge. The patient develops rashes all over the body and the temperature reaches about 105 degrees. so far no death has been reported. There are no lab tests availble as such here locally.. blood samples have to be sent to the lab at Pune. That is why the politicians are so happy saying that thgere are no reported cases of Chikungunya...more cases are reported. People with good body resistance are not prone to develop this infection.
Thank you.
தங்களின் இந்த வலைப்பதிவையும்"சிக்-குன் -குனியாவும்,சின்ன பொண்ணு ஆயாவும்!" இடுகையையும் மகனார் டாக்டர் தமிழவேங்கைக்குக் காட்டினேன். மருத்துவர் என்ற முறையில் மிகவும் பாராட்டினார். வலைப்பதிவர் என்ற முறையில்,மிகவும் பயனுள்ள தங்களின் இடுகைகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்! - தேவமைந்தன்
****
முகு அவர்களுக்கு!
'ஒரு மனிதரின் கதை'க்குப் பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி. மற்ற என் வலைப்பூக்கள்:
http://kalapathy.blogspot.com
http://360.yahoo.com/pasu2tamil
தொடர்ந்து எழுதிவரும் மின்னிதழ்கள்:
thinnani.com, keetru.com, pudhucherry.com
pages in:maraththadi.com, vaarppu.com etc.
****
Post a Comment
கருத்தைப் பகிர: