சென்னைப் பதிவர்களே....காமகேடி பூஜ்யஸ்ரி-பேசுகிறார்?

Category :


நேரம் கிடைத்தால் சென்று அருள் ஆசி வாங்கி,
எங்களுக்கும் ஓசி-யில் வழங்குங்கள்.
இன்று மாலை:6.00மணி,
இடம்:மியுசிக் அகாடமி

நன்றி:தந்தி

4 comments:

Arun said...

persu, umakku enagayyaa ithu ellaam kedaikkuthu?????

கோவி.கண்ணன் said...

தலைப்புக்கு !
:)

அருண்மொழி said...

கருணாநிதிக்கு பொன்விழா தேவையா என்று வாந்தி எடுத்த இழிபிறவிகள் காமகேடி மீது கொலைவழக்கு இருக்கும் போது அருளாசி கொடுக்கலாமா என்று கேள்வி எழுப்புமா?

முகு said...

1.நண்பர் கோவி!
தலைப்பு அவர்கள் இட்டது.

2.வணக்கம் அருண்மொழி,

தங்களின் கருத்துக்கு நன்றி.மேலும் கருத்து சுதந்திரம்
அனைவருக்கும் பொதுவானது.


நன்றி!
முகு

Post a Comment

கருத்தைப் பகிர: