கற்பு வேணுமா....கற்பு?

Category :

கற்''பூ''-வை மீண்டும் மலர வைக்கலாமாம்.
ஆமாம் ரூ.15000-ல் நீங்கள் இழந்த கற்பை பெறலாமாம்.
இது எங்கோ மேற்கத்தய நாடுகளில் நடப்பதல்ல....
நம்ம மும்பை-யில் தான்.

இந்த அரை மணி நேர அறுவை சிகிச்சை-யை செய்துகொள்வது
காதலித்து ஏமாந்த கல்லூரி பெண்களும்,கல்யாணத்துக்கு தயாரான
கன்னி கழிந்த பெண்களுமாம். இப்போது இந்த ஆபரேஷன்
மும்பை-யில் சூடு பிடித்துள்ளதாம்...

இந்த அறுவை சிகிச்சையை செய்வது நட்சத்திர''பிளாஸ்டிக் சர்ஜன்" மேலும் இந்த ஆபரேஷனுக்கு பெயர் ''Hymenoplasty".
விளக்கமாக கூறினாலும் அசிங்கப்படத் தேவை இல்லை..ஏனெனில் இது அறிவியலின் ஒரு பங்கு தான்.அதாவது உறுப்பின் மேல் புறத்தில்,படர்ந்திருக்கும் ஒரு திசுவிலான ஜவ்வாடை(Hymen)-யைத் தான் செயற்கை முறையில் பொருத்துகின்றனர்.

ஆணவ,அதிகார ஆண்களே இனிமேல்....இனிமேல் சந்தேகப்பட முடியாது முதல் இரவு......முதல்தான்...

கடைசி வரி:

ஆண்களுக்கும் இந்தமாதிரி ஏதாவது....சமாச்சாரம் இருந்தால்,
கல்யாணம் வரை கற்புடன் இருந்திருக்கிறானா..என அறியலாம்....
என்ன செய்வது படைத்தவன்....பிரம்மன் என்ற ஆண் அயோக்கியன் ஆயிற்றே!

தகவல்:dna,Mumbai

3 comments:

Anonymous said...

வயதை மறைக்கும் பெண்கள்
வயிற்றையும் மறைத்து விட்டால்
நம் போன்ற 'அப்பா'விகளின் கதி
என்னவாகும் ? அதனால்தான் 'எல்லாம்
தெரிந்த' கடவுள் அந்த 'ஜவ்வு' சிஸ்டம்
வைத்திருக்கிறார். கடவுளைத் திட்டாதே சாமி ..

எண்ணங்கள் 13189034291840215795 said...

படைத்தவன்....பிரம்மன் என்ற ஆண் அயோக்கியன் ஆயிற்றே!
----------

:))

எண்ணங்கள் 13189034291840215795 said...

படைத்தவன்....பிரம்மன் என்ற ஆண் அயோக்கியன் ஆயிற்றே!
---

:)

Post a Comment

கருத்தைப் பகிர: