சிவாஜி‍யை புடிக்க வந்த நிமிட்ஸ் கப்பல்?

Category :

என்ன ஆச்சரியமா இருக்கா....எனக்கும் அதே'''ங்''...
நம்ம சிவாஜி‍‍-ய தான் புடிக்க (படம் புடிக்க இல்ல) வந்துருக்காங்களாம்..

அத‌னால‌ தான் நிமிட்ஸ்-ஐ சென்னை க‌ட‌லில் நிறுத்திவிட்டு எல்லா போர்வீர‌ர்க‌ளும் சுத்தி பார்க்க‌ போயிருக்காங்க‌.அதுல‌ ஒரு கூட்ட‌ம் CIA ஐ சேர்ந்த‌தாம்.க‌ட‌ற்ப‌டை போர்வீர‌ர்க‌ள் நட்சத்திர‌ ஓட்ட‌ல்க‌ளில் வீர‌த்தை காட்டிக்கொண்டிருக்கும் போது,இந்த‌ CIA குழு ஒவ்வொரு தியேட்ட‌ருக்கும் போய் சிவாஜிய‌ தேடுதாம்.அவ‌ங்க‌ வேட்டிய‌ க‌ட்டிகிட்டு, ஆட்டோவுல‌ தான் போறாங்க‌ளாம்.

நேத்து ஒரு திரைய‌ர‌ங்கு(தியேட்ட‌ர்) சென்ற‌ போது,தியேட்ட‌ர்கார‌ங்க‌ இழுத்து‍கிட்டு போய் உள்ள‌ உக்கார‌ வ‌ச்சுட்டாங்க‌ளாம். தியேட்ட‌ருல அவ்ளோ கூட்ட‌மாம்(????) ஏசி-ய‌ கூட‌ நிறுத்திட்டாங்க‌னா பார்த்துக்கோங்க‌...
லைட்கூட‌ போட‌ல‌யாம்.

CIA அதிகாரிங்க‌ நைசா...ப‌க்க‌த்துல‌ இருந்த‌வ‌ங்க‌கிட்ட‌ பேச்சு கொடுத்தாங்க‌ளாம்.அட‌ த‌மிங்கிலிஷ்‍‍-ல‌ தான்.ஆனா ப‌க்க‌த்துல‌ இருந்த‌வ‌ரு அமெரிக்க‌ ஆங்கில‌ம் பேசிய‌போது திடுக்கிட்டாராம்.விசாரிச்சா அவ‌ரும் நிமிட்ஸ்-லேர்ந்து தான் வ‌ந்திருக்காரு,ப‌க்க‌த்துல‌ ஒரு பெண்புறா வுட‌ன்.
ச‌ரி எப்ப‌டா இடைவேளை வ‌ரும்னு காத்திருந்தாங்க‌ளாம்.....யாராவ‌து சிவாஜி ர‌சிக‌ன் மாட்ட‌மாட்டானா-ன்னு‌...இடைவேளை வுட்டும் லைட்டை போட‌ல‌யாம்.CIA அதிகாரி ஒருத்த‌ர் சிக‌ரெட்டு லைட்ட‌ர‌ கொளுத்துனா....அதிர்ச்சி....????இருந்தது ஒரு இருவ‌து பேர்.

ப‌ட‌ம் வுட்டு யாரா‌வ‌து வெளிய‌ வ‌ரும்போது,சிவாஜி ப‌த்தி கேட்க‌லாம் வ‌ழியிலே காத்திருந்தா யாருமே வெளியே போவ‌லையாம்.ஆச்ச‌ரிய‌ப்ப‌ட்டு அடுத்த ஷோவும் பாக்கபொறீங்களா‍ன்னு கேட்டாங்களாம் CIA. அதைக் கேட்டு,சார் நாங்களே நொந்து நூலாக இருக்கோம்,,,,போங்க சார்‍ன்னு தமிங்கிலத்துல சொன்னாங்களாம்.நாங்க எல்லாம் ஆஸ்ரமத்துல வேலை செய்யரோம்...இப்ப எங்க வேலை நாளு பூரா இங்க தூங்கறது தான்.என்ன‌ பன்றது சார்...தலை யெழுத்துன்னு வேலை செய்யறோம்.அதுல நல்ல ஆங்கிலம் பேசிய ஆஸ்ரம வேலைகாரர்....ஏன் சார்...எங்க சிவாஜிய பாக்கவா அமெரிக்காலேர்ந்து வந்தீங்க??...

நீங்க வேற....200 கோடிய அமெரிக்காலேர்ந்து சிவாஜி எடுத்துகினு வந்தாருல்ல...அந்த பணம் எங்க பணம்...அதை கண்டுபுடிக்கத்தான் வ‌ந்துருக்கோம்.அந்த பணத்த அவர் உழைச்சி சம்பாதிக்கல...அமெரிக்க‌ ஹவாலாவுல ''தில்லுமுல்லு''-‍ல சம்பாதித்தது......

இதைக் கேட்ட ஆஸ்ரம ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.ஒரு ரசிகர் மட்டும்.....CIA கிட்ட சொன்னார்,

''நாங்க‌ ஒரு த‌ட‌வ‌ ஏமாந்தா....
நூறு த‌ட‌வ‌ ஏமாறாம‌ வுட‌ மாட்டோம்''.

இப்ப‌ CIA அதிகாரிக‌ள் உறைந்த‌ன‌ர்.

அதிருதில்ல‌......

10 comments:

Anonymous said...

Anbaree

Kalakkettenga,

Where these NDTV, IBN live guys gone to show about show this Sivaji / Rajini mania throughout tamil nadu story?.

Anonymous said...

gommala okka adanguda
rajini veriyan

Mugundan | முகுந்தன் said...

வணக்கம் சக்தி.

கடலூரில் எல்லாம் காலியாக ஒடிக்
கொண்டிருக்கின்றன‌.உண்மை இது தான்.

ஆனால் ஊடக‌ங்கள் முதல்,இன்னால் முன்னால் முதலமைச்சர் வரை
விளம்பரத்திற்காகவே ஒப்பாரி வைக்கின்றனர்.

ரஜினி நல்ல நடிகர்.....அதில் மாற்று கருத்து இல்லை.அவர்
படங்கள் தான்????????????????????

அன்புடன்,
கடலூர் முகு

Anonymous said...

தங்கள் துணிச்சலூக்கு பாராட்டுக்கள்

Anonymous said...

Same story in Ramnad too. The people who seeing / knowing TN thru meida only still in the Media hype.

Other all know the ground reality including rajini believers (but they won't tell others)

Anonymous said...

thevira rajini veriyana irunthum kamal padam onnu vidama pakuren ,nalla nadigan ,nalla nadipu ..endha oru rajini rasiganum kamalayo kamal padathayo (nalla padamna) titurathu illa ..anna pavam nalla padgal nadithum kamal padagal odvathilai ..virumandi ,alavanthan,mumbai express,anbe sivam ,heyram ivai ellam sachi ....but onnume illaynalum rajinikaga pandiyan,arunachalam,natuku oru nallavan padam 100 nal oduratha pakum pothu ungalu kastama than irrukum...ulaga nayagan kamal itha entha oru rajini rasiganum othukolvan(nadipil),collection and craze among the people all over the world (rajini is a superstart in that area) ---even he walks in screen it is sure to run 100 days !though baba considered as a flop according to rajini statndards it earned more than gilli (vijay film which was a super hit of that year) that is rajini magic,avarapidikka us,uk illa theru ,vedi,santhunu ellorume asapaduranga nanba ithayum sethu adutha ithula podu,ivalavu nala varthaigal use panni type pannurathu enneke adisayama irrukku...

rajini veriyan

Anonymous said...

அய்யோ அய்யா உமக்கு பியிர் அபிஷகம் தான்.

Mugundan | முகுந்தன் said...

மதிப்பிற்குரிய அனானிகளுக்கு,

ரஜினி‍‍-யின் நடிப்பை யாரும் குறை
சொல்லவில்லை.

இத‌ற்கு ஊட‌க‌ங்க‌ள் ஆடும் ஆட்ட‌த்தை தான்
விம‌ரிசிக்கிறார்க‌ள்.

புரித‌லுக்கு ந‌ன்றி...தோழ‌ர்க‌ளே....

அன்புட‌ன்.,
முகு

Anonymous said...

aananganna Canada'le innum super'aa odikiddu irukaaru namma Sivaji,,,

Anonymous said...

அண்ணே வணக்கம்...

கடலூரில் ஒருவருக்கு P4 மதர்போர்டு தரவேண்டும்.

கடலூரில் ஹார்ட் வேர் எஞ்சினீயர் யாருடைய எண் கிடைக்குமா ?

என்னுடைய மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ள முடியுமா ?

ravi.antone@gmail.com

செந்தழல் ரவி

Post a Comment

கருத்தைப் பகிர: