தன்னுடைய 150 வது பட பூஜையை,சொந்த இஞ்சினீயரிங் கல்லூரியில் நேற்று நடத்தி இருக்கிறார் கேப்டன்.எந்த ராணுவத்தில் பணிபுரிந்தார்
எனத் தெரியவில்லை(!). படத்தின் பெயர் வித்தகன்.
நான் கடலூரிலிருந்து,சென்னை செல்லும் போதெல்லாம் பார்ப்பேன்,மாமண்டூரில் தன் கல்லூரி வாயிலில் நின்று வரவேற்பார்.(விளம்பர பலகையில் தான்)
தமிழக கல்வி முன்னேறியதோ இல்லையோ,இந்த மாதிரி பகுதி அரசியல்வாதிகள் வாழ்வு முன்னேறி உள்ளது.அங்கு படிக்கும்
மாணவர்களைத் தான் கேட்க வேண்டும்,நோட்டு புத்தகங்கள்,பாடங்களில் கேப்டன் முகம் இருக்கிறதா என?.
சரி,விசயத்துக்கு வருவோம்.நேற்று செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது ஒரு கேள்வி அதிரும்படியாக இருந்ததாம்.
''சிவாஜி" படம் பார்த்தீங்களா?
அதற்கு தே.மு.தி.க கேப்டன், ''நான் எந்த படமும் பார்ப்பதில்லை.
நல்ல ஆங்கில படங்களை மட்டும் பார்ப்பேன்.''
ஆகா நல்ல வேளை, அவர் நடித்த படத்தை அவரே பார்க்கவில்லை..பார்த்திருந்தால் என்ன ஆயிருக்கும்?.
பாருங்கள் தமிழர்களே...எவ்வளவு திறமையாக ஏமாற்றி பிழைக்கிறார்கள்.இவர்கள் ஆங்கில படம்தான் பார்ப்பார்களாம்.
நாம் தான் இவர்கள் நடித்த படத்தை பார்த்து,பார்த்து ஏமாற வேண்டுமாம்.
ஏமாறுவது தான் நமக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி ஆயிற்றே...வாங்க ''பழக, பழக'' ஏமாறுவோம்.

8 comments:
// அதற்கு தே.மு.தி.க கேப்டன், ''நான் எந்த படமும் பார்ப்பதில்லை.
நல்ல ஆங்கில படங்களை மட்டும் பார்ப்பேன்.''//
அட...அதுக்குள்ள ஒரு காரணம் இருக்குங்க. ஆங்கிலப் படத்துல இருந்துதான திருட முடியும். சிவாஜியில இருந்து திருடுனா மக்களுக்குத் தெரிஞ்சு போயிரும்ல. நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்க போல இருக்கு..ஹிஹிஹி...அவரு எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்க்கிறார் போல இருக்கு. :))))))))))) ஆமா...எனக்கொரு கேள்வி...அவருக்கு இங்கிலீஷ் படமெல்லாம் புரியுதாமா?
இவர்களிடம் ஏமாறும் ரசிகர்களுக்கு எனது அனுதாபங்கள். ரசிகர்களே !
படம் பார்க்க விரும்பினால் திருட்டு விசிடியில பாருங்க. பாவம் இல்லை.
புள்ளிராஜா
//ஆமா...எனக்கொரு கேள்வி...அவருக்கு இங்கிலீஷ் படமெல்லாம் புரியுதாமா? //
ஹா ஹா ஹா
இவர்களிடம் ஏமாறும் ரசிகர்களுக்கு எனது அனுதாபங்கள். ரசிகர்களே !
படம் பார்க்க விரும்பினால் திருட்டு விசிடியில பாருங்க. பாவம் இல்லை.
புள்ளிராஜா
The reason Mr.Caption told is very true. as a cinema person he should update his knowledge and impelement the techinies from cutting edge tech. moves (offcourse those are Eng. movies only).
So, like Manirathnam and Shankar our Captian also
மதிப்பிற்குரிய ராகவன்,அனானி புள்ளிராஜா,முரளி,பீட்டர்.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
முகு
Enna Mugu,
Ayya nalla form la irukkenga? Super star & Captain aum vaangu vaaangu entu vaanreenga???
வணக்கம் செல்லா,
உண்மையைத் தானே கூறினேன்.
அன்புடன்,
முகு
Post a Comment
கருத்தைப் பகிர: