ஆங்கில புத்தாண்டும்,நம் ஆடம்பர அலங்கோலமும்?

Category :

இன்று "நியு இயர்".NEW YEAR ஆரம்பம்!!...

ஆமாம்...ஜனவரி ஒன்று என்பது உலகெங்கும் கொண்டாடப்படும் தினம் தான்.ஆனால் தமிழன் ,ஆங்கில ஒன்னைக் கூட‌அசிங்கமாய் கொண்டாடக் கற்றுக் கொண்டு விட்டான்.

நேற்று இரவே 12 மணிக்கு வெடிச்சத்தத்துடன் நம்ம மாரியாத்தா கோயிலில் கூட புத்தாண்டை ஆரம்பித்தனர்.விடிந்தவுடன் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று ஆண்டவனுக்கும் ஹேப்பி நியு இயர் சொல்லி மகிழ்ந்தனர்.
இந்தமாதிரியான கேளிக்கை கூத்துகள் சில வருடங்களாகத்தான் வேர் விட்டுக் கொண்டுள்ளன.

எங்கள் பக்கத்து தண்ணீர் தேசத்தில்(புதுச்சேரி தான்!!!) இரவு முழுதும் நட்சத்திர ஹோட்டல்களில்(விடுதி)....ஆட்டமும்,பாட்டுமுமாக‌ அரங்கேறி உள்ளன.
த‌மிழனின் அடையாளங்கள்,ஆட்டம் கொண்டு இருப்பதை கண்கூடாக காண முடிகிறது.

தமிழினமும் விளம்பர யுகத்தில் மாட்டிக்கொண்டு விடியலைத்தொலைத்து கொண்டிருக்கிறதோ என ஐயமாக உள்ளது
.

5 comments:

Nanban said...

என்ன தல ஆழ்யே காணூம் கொஞ்ச நாளா எங்க போநீங்க? புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் (???????)

NinA said...

only at specific days namely sivarathiri, ekadesi, etc., should the temple be kept open.

is it correct to keep the temple open at midnight just for celebrating the english new year,

its customary that temple doors should not be opened after the artha jama puja?

does the vedic agmas (rules) permit to do so??
who is giving these people the right to disturb the dieties?
whom to ask?

just for celebrating the new year
why these people are playing with the hindu rituals?

srini

முகு said...

நண்பன்,

நீண்ட இடைவெளிக்கு வேலைச் சுமை
மட்டும் காரணமல்ல.நம் தமிழ்மணத்தில்
ஏற்படுள்ள தொய்வும் காரணம்.

நைனா,

பகிர்தலுக்கு நன்றி.....என்ன செய்வது
எல்லோருக்கும் ஆசை...ஆசை..பேராசை.
ஆண்டவன் ஏதாவது இலவசமாய் தர‌
மாட்டாரா...என்பது தான்...???

Anonymous said...

yo.. strange post

Anonymous said...

я так считаю: мне понравилось.. а82ч

Post a Comment

கருத்தைப் பகிர: