கிரிக்கெட் 20/20-ம்,அலங்கோல ஆட்டமும்!!!

Category :

விசயத்துக்கு வருவோம்.

நம்ம ஜனங்க ஏன் இப்படி வச்ச கண்ணு மாறாம IPL 20/20 பார்க்குறாங்கன்னு கீழ பாருங்க புரியும்.


முன்னாடி தான் நம்ம திரைப்படங்களில் ஒரு காட்சியாவது புடவையை அவிழ்த்து காட்டுவார்கள்.(அதாங்க கற்பழிப்பு)அதையெல்லாம் பார்த்து சலிச்சு போன நம்ம சனங்களுக்கு கிரிக்கெட்டு நடத்தறவனே ஒரு ''ரெக்கார்டு டான்ஸ்'' கூட்டத்தையும் ஆட வச்சி வெளயாட்ட காட்டறான்.

கிரிகெட்டு ஆட்டம் மப்பா இருந்தாலும் இவங்க ஆட்டத்தால டி.ஆர்.பி (TRP)ரேட்டிங் ஏறுதாமா???

ஏறாதா பின்ன????

3 comments:

Anonymous said...

not only TRP, some weak 'parties' heart beat also???

Mugundan | முகுந்தன் said...

இந்த சியர்ஸ் கூட்டம்(Cheers Group) அமெரிக்க இறக்குமதி என்பது
புது தகவல்.மேலும் இக்கூட்டத்தை மும்பை (27-04-2008)
கிரிக்கெட்-ல் ஆட அனுமதிக்க மாட்டோம் என
மகாராட்டிர அரசு கூறியுள்ளது.

அன்புடன் முகு

Jackiesekar said...

ஏம்பா எழுத வந்த ,சொல்லிட்டு வாங்க அப்பு...டென்னிஸ் கால்பந்து போன்றவற்றின் பரிணாம வளர்ச்சிதான் இந்த ஆட்டம்

Post a Comment

கருத்தைப் பகிர: