மான,ரோசமுள்ள கட்சி என பா.ம.க(பாட்டாளி மக்கள் கட்சி)
மறுபடியும் நிருபித்துள்ளது.தமிழக சட்டமன்ற தீர்மானத்தையும்,
தமிழக மக்களின் கோரிக்கையையும் "செருப்பால்" அடித்த
மத்திய அரசிலிருந்து பா.ம.க வெளியேறியுள்ளது.
இதன் மூலம் தமிழன் இன்னமும் தன் "சுயமரியாதை"யை,
"தன்மானத்தை" இழக்க வில்லை என வரலாறு கூறப்போகிறது.
மேலும் தி.மு.க - வும் மத்திய அரசிலிருந்து ,விரைவில் வெளியேறும் என்று
"தினமலம்", டீக்கடை பெஞ்சில் சிலர் பேசிக் கொண்டது காதில் விழுந்துள்ளது.
கடைசி வெறி:
1.இந்திய வெளியுறவு செயலர் சிவ்சங்கர் மேனன்,இலங்கை
கண்டியில், மகிந்த ராசபக்சேயுடன் விருந்து உண்டு களித்துள்ளார்.
அவர் தமிழினத்தை அழிக்க,மேலும் ஆயுதம் தருவதாக
மகிந்தவுக்கு உறுதி அளித்துள்ளார்.
2.இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை சென்று சிங்கள மக்களை
மகிழ்விக்கவும் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
3.அட மானங்கெட்ட, "திமுக அரசே, பா.ம.க-வே" இன்னும் என்ன எதிர்
பார்க்கிறிர்கள் மத்திய அரசிடமிருந்து.
4.எனக்கும் சொரணை கெட்டு, கேட்டு "தமிழினத்திலிருந்து"
"விலங்கு" இனத்திற்கு மாற முடிவெடுத்து விட்டேன்.வாருங்கள்
அங்கேயாவது "சொரணை" யுடன் வாழ்வோம்.

6 comments:
எதுக்கு ரென்சன் ஆகிறீர்கள்..?? ஈழத்தமிழர் முற்றாக அழிவதுக்கு இன்னும் நாள் இருக்கு அதுவரை பொறுத்து இருக்கலாமே கலைஞர் போல...
அப்போ மத்திய அரசு நல்ல பதில் தரும்...
8////அட மானங்கெட்ட, "திமுக அரசே, பா.ம.க-வே" இன்னும் என்ன எதிர்
பார்க்கிறிர்கள் மத்திய அரசிடமிருந்து.////8
இன்னும் கூட அந்த அமைச்சுப் பதவிகளில் ஒட்டிக் கொண்டு இழிவைச் சுமக்க வேண்டுமா?
காங்கிரசையும்,சோனியாவையும் காரித்துப்பி வெளியேறுவதைத் தவிர வேறு மானமுள்ள செயல் எதுவுமே கிடையாது.
இது உணர்ச்சியுடன் செய்யப் படும் செயல் மட்டுமல்ல,எதிர்காலத்தில் தமிழகம் வட் இந்தியா எனும் சிங்களத்திற்கு அடிமையாக இருக்காமல் தடுக்கவும் செய்யப்பட வேண்டிய செயல்.
_)$%$%#$%#$%$%#$%#$%#$%#%#$%#$%#$%#$%#%( 4553453 43#$%#$%#$%#$ $#$%#$% #$#$% #$ #$%$% $#$%#$
வாயில வகை வகையா வந்துச்சு..ஆனா அதை அப்படியே எழுதமுடியாதே ? அதான் !!!!
//தோழரே, இந்த மாதிரி நிகழ்வினால்,
உண்மையான ஈழ மக்களுக்கான
போராட்டம் தடை பட்டு போய்விடுமோ
என கவலை தரும் விசயம் இது.
உங்கள் பாசறை மூலம் வெளியிட்ட, "ஈழம் அறிய
வேண்டிய உண்மைகள்" மிக அருமை.இச் சிறு நூலை
பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ,கடலூர் கூட்ட அரங்கில்
வாங்கினேன்.இன்னும் 20 படிகள் வேண்டும், ஈழ வரலாறு தெரியாதவர்களுக்கு
கொடுக்க.//
நன்றி கடலூர் முகு.
"ஈழம் அறிய
வேண்டிய உண்மைகள்"
நூல் தொடர்புக்கு
தோழர் ஆனந்தகுமார்
கை பேசி 9442934741
ethu manamulla katchi? Kadasi nimidam varai aatchiyin sugathai anubavithu vittau aatchikku ethirana vottukku bayanthu thaney veliyeriathu PAMAKA? Thamilaga makkal sariyana cgoodu koduthullarkal. Jeyalaithavudan koottani servathu thayodu paduppatharkku samam entru sonna Ramadoss thayodu paduthu vittar. Seekkiram thanthai aavar.
Post a Comment
கருத்தைப் பகிர: