"அய்யகோ"- தமிழன் சுயமரியாதைக்கு சமாதி?

Category :




"அய்யகோ"- இன்று தமிழக அரசு, மீண்டும் ஒரு தீர்மானத்தை
சட்ட சபையில் நிறைவேற்றப் போகிறதாம்.இச் செயல்
வெட்கக் கேடானாது.முதலில்,போடப்பட்டு
மத்திய அரசுக்கு அனுப்பப் பட்ட தீர்மானத்தை
குப்பை தொட்டியில் போட்டு தமிழினத்தை அவமானப்
படுத்தியது.

இதற்கு காரணம் நம்முடைய தி.மு.க, பா.ம.க‌
அரசியல் கோமாளித்தனம் தான்.வெறும் பதவி சுகத்திற்காக‌
இவர்கள் இன்னமும் நாடகமாடி வருவது அனைவரும்
அறிந்ததே.இவ‌ர்க‌ளின் "உண்மையை" அன்றே நாடி
சோசிய‌ம் பார்த்தவர் "சிங்க‌ள‌ இன‌வெறி ராணுவ‌ த‌ள‌ப‌தி
பொன்சேகா".

மேலும் கலைஞர் அவர்களுக்கு "பாரத் ரத்னா" என்ற‌
பட்டத்தை கொடுக்க இருப்பதாக மத்திய அரசு ஆசை
காட்டுவதால், கலைஞர் ஈழத் தமிழன் சாவதை அறிக்கை
மட்டும் விட்டு வேடிக்கை மட்டுமே பார்ப்பார் என
தோன்றுகிறது.

ஆற‌ரை கோடி ம‌க்க‌ளின் அர‌சு,இன்ன‌மும் ஒரு உண்மையான‌
அழுத்த‌த்தை "ம‌த்திய‌ அர‌சிட‌ம்" கொடுக்க‌வில்லை
என்பது க‌ண்கூடாக‌ தெரிகிற‌து.

4 comments:

Anonymous said...

Mugu enna solla. kastamaa irukku Indian govt. a nianchaa

Mugundan | முகுந்தன் said...

என்ன செய்ய அனானி,

மத்திய அரசு இந்த விசயத்தில் தமிழின‌
விரோதியாகவே செயல்படுகிறது;நீதி,நியாயத்தை
பார்க்காமல்.

நம்பி.பா. said...

//ஆற‌ரை கோடி ம‌க்க‌ளின் அர‌சு,இன்ன‌மும் ஒரு உண்மையான‌
அழுத்த‌த்தை "ம‌த்திய‌ அர‌சிட‌ம்" கொடுக்க‌வில்லை
என்பது க‌ண்கூடாக‌ தெரிகிற‌து//
வீட்டுப் பிரச்சினையையும், வந்த வருமானத்தையும் கணக்குப் போடவே நேரம் போதலை கலைஞருக்கு, மத்தவங்களுக்கும் பொழுதுபோக்காத்தான் இது இருக்கிறது!

Jackiesekar said...

நாங்கதான் உயிரையும் கொடுப்போம்னு சொல்லி இருக்குறோம்ல... உயிர் என்ன மயிரா உடனே கொடுக்கறதுக்கு பொறுமையா எல்லரும் செத்ததுக்குஅப்புறம் எங்க மயிரை சாரி உயிரையும் கொடுப்போம்

Post a Comment

கருத்தைப் பகிர: