இதுநாள் வரை தனித்தே போட்டியிடுவேன் என்று
"டயலாக்" (வீரச் சவால்) விட்ட தே.மு.தி.க
தலைவர் இரு நாட்களுக்கு முன்,கூட்டணி வைத்துக் கொள்வோம்
என கள்ளக்குறிச்சி-யில் சோக கீதம் பாடியுள்ளார்.
ஆனால் மறுபடியும்"வீராவேசம்" வந்து, மாநில கட்சிகளுடன் கூட்டணி இல்லை எனக் கூறியுள்ளார்.திருமங்கலம் கொடுத்த திருப்பு முனையால்
இந்த "பல்டி" என்று தெரிகிறது.
அநேகமாக அவர் ஒபாமாவின், ஜனநாயக கட்சியுடன்
கூட்டணி வைக்கலாம் எனத் தோன்றுகிறது.ஏனென்றால் அவர்
கொள்கை படி, இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை.
மேலும் அவர் கூறுகையில், கூட்டணி கட்சிகளுடன்
"பொது மக்களுக்கும் நல்லது செய்வோம்" என எழுதி
வாங்கி வைத்துக் கொள்வாராம்.
நடக்கட்டும், நடக்கட்டும்.....மக்கள் பார்த்துக் கொண்டு
தான் உள்ளனர்.
கடைசி வெறி:
"மனுசனுக்கு ஆசை வரலாம்....பேராராசை வரக் கூடாது"

3 comments:
//அநேகமாக அவர் ஒபாமாவின், ஜனநாயக கட்சியுடன்
கூட்டணி வைக்கலாம் எனத் தோன்றுகிறது.ஏனென்றால் அவர்
கொள்கை படி, இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை.
//
super
மேலும் அவர் கூறுகையில், கூட்டணி கட்சிகளுடன்
"பொது மக்களுக்கும் நல்லது செய்வோம்" என எழுதி
வாங்கி வைத்துக் கொள்வாராம்.
நல்லது செய்ய எழுதி வாங்கிக்கிவோம் என்று சொன்னால் அந்த கட்சிகளின் யோக்கியதை என்ன என்று இப்போதே தெரிந்து போய்விட்டது....
///மனுசனுக்கு ஆசை வரலாம்....பேராராசை வரக் கூடாது" /////
எங்கள் கேப்டனை மனிதர் என்று சொல்வதை கண்டிக்கிறேன்.. அவர் அதையும் தாண்டி புனிதர்.. :)
இது பற்றிய என் பதிவு - http://arataiarangam.blogspot.com
Post a Comment
கருத்தைப் பகிர: