அய்யயோ....கொல்றாங்களே-கலைஞர்!

Category :

இன்று முதல்வர் கலைஞர் ,முத்துக்குமார் விசயத்தை அரசியலாக்க வேண்டாம் என திருவாய் மொழிந்துள்ளார்.

கலைஞரை செயலலிதா அரசு, கைது செய்த போது சும்மாவே "அய்யோ....அய்யோ கொல்றங்க" - ன்னு பின்னனி பேசி அசிங்க அரசியல் செய்தவர் இந்த தலைவர் கருணா (நிதி).அதை நாள் முழுக்க "சன் டிவி"யில் காட்டி அரசியல் செய்தவர்.இன்னும் கூட காசு சம்பாதிக்க " டி.வி" நடத்திக்கொண்டு,தமிழனை "கேபிள்" அகதியாக நடத்திக் கொண்டிருப்பவரே.....கட்சியை குடும்ப சொத்தாக்கியவரே.....பார்த்தும் கூட ரத்தக்கண்ணீருடன் கட்சி பணி செய்கின்றனர் உடன்பிறப்புகள்.போதும் கலைஞரே...போதும்.நாற்காலிக்காக "தமிழினத்தையே அடகு வைக்காதீர்கள்."

4 comments:

Anonymous said...

:-))

Pot"tea" kadai said...

இந்த அஃறிணைக்கும் நாள் வாராதோ? இன்னும் எத்துணை நாட்களுக்கு தமிழ் தமிழினமென அரசியல் செய்வான் இந்த சாண"நக்கியன்".

முகு said...

வணக்கம் பொட்டிக்கடை, அனானி,

கலைஞர் இன்னமும்"பம்மாத்து" வேலை
செய்வது வருத்தமாக உல்ளது.இப்போது
கூட செயலலிதா அட்சியில்...தான் நடந்தது....செத்தது
என அறிக்கை விடுவது கேவலமாக உள்ளது.

'Saerar Kotrram' said...

-=Ohm=-
-#*Ellaar manatthilum ulhlathaitthaan solliyulhlaar!-%Aanaal, Thamizhaha arasiyalil ulhlavan ellaamE -*Marutthuvar,+Thirumaa,+Vai.K0.; **Nam Pazha.Nedumaarran aiyyaa[ivar indRu arasiyalaalhar allar, Oar Arravazhip pOrAlhiyE eninum..!] pOndRa orusilar thavira - ivvahaiyil "ayOkkia sihAmaNihalh"aahavae iruppathaal, makkalhukkum enna paNNaRathunnu theriyaathe, "kaiyil ooman"pOlE thaththalhitthuth thadumARuhiRArhalh...%Ivvidaiyil, "angE" namminatthaar mElum ukkiramaaha-arakkatthanamAhak kondRu kuvitthu azhitthozhikkap-paduhiRArhalh...^Enseya..?Yaar thuNai..??Ethu puNai..??*ThamizhE, ThaayE, ThiRralE pahalvaay.~^~.

Post a Comment

கருத்தைப் பகிர: