சாரு-வின் மீசையைக் காணோம்?

Category :


பிரபல(!) எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் ஒரு பக்க‌
மீசையைக் காண‌வில்லை என‌ அவ‌ருடைய‌ அடி வ‌ருடிக‌ள்
தெரிவித்து உள்ள‌ன‌ர்.இரு தின‌ங்க‌ளாக‌ சாரு,த‌லை ம‌ற்றும்
"வ‌லை" காட்டாம‌ல் முட‌ங்கி கிட‌க்கிறாராம்.போலிசுக்கு போனால்
த‌ன்னை அமுக்கி விடுவார்க‌ள் என்ற‌ ப‌ய‌த்தினால்...வீட்டுச்
சிறையில் உள்ளாராம்.

குற்ற‌ம் புரிய‌ துணை போவ‌த‌ற்கும் நம்ம‌ இ.பி.கோ த‌ண்ட‌னை உண்டு
என்ப‌தால்.ப‌ர‌ம‌ஹ‌ம்ச‌ நித்யான‌ந்த‌ருக்கு,ஆள் பிடித்து(வாச‌க‌ர்க‌ள்)
அனுப்பி கூட்டு வியாபார‌ம் செய்த‌து இவ‌ர் தான் என்ப‌தால் க‌ண்டிப்பாய்
த‌ண்ட‌னை உண்டு.

நித்தியா....த‌ன் "க‌ல்ப‌த‌ரு"வை ந‌டிகை ர‌ஞ்சிதாவிட‌ம்
காட்டி...நாடு சிரித்து இப்போதுதான் அட‌ங்கியிருக்கிற‌து.
நித்தியா...த‌லைம‌றைவாகிய‌வுட‌ன்....ந‌ம்ம‌ நித்தியாவின் சீட‌ர்(புரோக்க‌ர்)
சாருவின் வ‌லைத‌ள‌மும் த‌லைம‌றைவாகிவிட்ட‌து.அவ‌ரின் எழுத்தை
அவ‌ச‌ர‌,அவ‌ச‌ர‌மாக‌ ர‌ப்ப‌ர் வைத்து அழித்தும்,...பாவ‌ம்...அந்த‌ வ‌ண்ட‌
வாள‌ங்க‌ள் இன்னும் வ‌லையில் வ‌ல‌ம் வ‌ருகின்ற‌ன‌.
த‌ன் வ‌லைப்ப‌க்க‌தில் இருந்த "நித்தியா க‌ட‌வுளை"அழித்துவிட்டு பார்த்தால்
அது அடுத்த‌ வ‌லைப்ப‌க்க‌த்தில்....அதிர்ச்சியில் சாரு.எல்லாம் அவ‌ன் செய‌ல்.

சாரு இப்போது த‌ன் இழி செய‌லால்,ம‌ன‌ம் உடைந்து த‌ன் குற்ற‌ உண‌ர்ச்சியினால் ப‌ய‌ந்து ந‌டுங்கிபோயுள்ளார் என‌த் தெரிகிற‌து. இனியாவ‌து சாரு மாதிரியான‌ எழுத்து வியாபாரிக‌ள் த‌ன் சொந்த‌ வியாபார‌த்தை க‌வ‌னித்தால் ந‌ல்ல‌து. கூட்டு இடம் பார்த்து சேருவது நல்லது.???
நீங்கள் இலக்கியம்,பின் நவீனத்துவம்,முன் நவீனத்துவம் என எந்த எழுத்தையாவது எழுதுங்கள்.பிடித்திருந்தால் படிக்கிறோம்,இல்லையெனில்
வேறு எழுத்தை படிக்கப் போய்விடுகிறோம்.

ஆனால் "சாமியார்களுக்கு" ஆள் சேர்க்கவும்,அவ‌ர்களின் லீலைகளை
எழுத்தில் திணிக்காதீர்கள்.அவர் "கடவுள்" எனவும்,எத்தனையோ "கான்சர்"நோயை
கண் முன்னே தீர்த்தவர் எனக்கூறி அப்பாவி வாசகர்களை ஏமாற்றாதீர்கள்.கள்ள சாமியார்களுக்கு உங்களை விட‌ நல்ல புரோக்கர்கள் வெளியில் கிடைப்பார்கள்.

ஆ...மறந்துட்டேனே..,மாயமான அந்த ஒரு பக்க மீசை இன்னும் ஒரிரு
தினங்களில் கிடைத்துவிடும் என ஒரு சுவாமி தெரிவித்துள்ளாராம்.
மீசை கிடைத்தவுடன் "முகம்" முழுமையாய் வலையேற்றப்படும்.

"கக்கூசை திற...நாற்றம் போகட்டும்"-‍‍சுவாமி நிவேதானந்தா.சாருவின் சில பிதற்றதல்கள் மற்றும் அசிங்க எழுத்துக்கள் கீழே:
கடவுளைக் கண்டேன் : சர்வரோக நிவாரணம் (7) “சாமியைப் பார்க்க வேண்டுமானால் பெங்களூர் செல்ல வேண்டுமே; இந்தக் காலை வைத்துக் கொண்டு எப்படிச் செல்வது? ” என்றேன்.

எப்படியோ தாங்கித் தாங்கி நடந்து பெங்களூர் போய் சேர்ந்து விட்டோம். நித்யானந்தரின் தரிசனம். பக்தர்களுக்கு நித்யா வரம் கொடுக்கும் நேரம்.

என்னைப் பார்த்து ” என்ன வேண்டும் ஐயா? ” என்று கேட்டார். நான் அவந்திகாவை சுட்டிக்காட்டி ” கடந்த ஐந்து ஆண்டுகளாக மாற்றி மாற்றி இவளுக்கு ஏதாவது ஜூரம் வந்து நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் சாமி. இதை சரிப்படுத்த வேண்டும் ” என்றேன். அப்போதைய பிரச்சினையான கால் வலியைப் பற்றியும் சொன்னேன்.

” அப்படியா? அம்மா இதுபற்றி எதுவும் சொன்னதில்லையே? ” என்று சொல்லி விட்டு, தன் கையிலிருந்த ஒரு செங்கோல் மாதிரியான ஒரு தண்டத்தை அவந்திகாவின் காலில் வைத்தார்.”

நித்யானந்தா: கபட வேடதாரியின் கலைந்த முகம்:


‘’நித்யானந்தரிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு நான் அவரைப் பற்றிப் புகழ்ந்து எழுதுவதாக இலக்கியத்தில் மாமா வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவர் எழுதியிருக்கிறார். ஒரு லட்சம் கொடுத்தாலே சினிமாக்காரனின் குண்டியை நக்கத் தயாராக இருக்கும் இவர்களைப் போன்றவன் நான் அல்ல. நித்யானந்தரின் கூட்டத்துக்குப் போக வேண்டுமானால் கூட ஆயிரம் ரெண்டாயிரம் என்று பணம் கொடுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறேன். இன்னமும் நித்யானந்தரின் புத்தக வெளியீட்டுப் பிரிவு எனக்கு 4000 ரூ . பாக்கி. அவருடைய எழுத்தை டைப் செய்து கொடுக்கும் டைப்பிஸ்ட் என்னை வந்து பணம் கேட்ட போது ஆசிரமத்தின் பப்ளிகேஷன் டிவிஷனில் ‘நீங்கள் கொடுத்து விடுங்கள்; நாங்கள் உங்களுக்குக் கொடுத்து விடுகிறோம்” என்று சொன்னதால் கொடுத்தேன். இன்னமும் அந்தப் பணம் வந்து சேரவில்லை.
ஒருவரை ஏமாற்றினாலே சிறைத் தண்டனை உண்டு. ஆனால் இந்தக் கபட சாமியார் லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றியிருக்கிறார்.

ஒரு பெண்ணுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது ஒருவருடைய அந்தரங்கமான விஷயம். அதில் தலையிட நமக்கு உரிமை இல்லை. ஆனால் நித்யானந்தர் மிக உயரிய ஒழுக்கக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசி விட்டு இப்படி ப்ளோ ஜாப் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். மற்ற எல்லா விஷயங்களிலும் ஓஷோவின் சிந்தனைகளையே தன்னுடையதாக எடுத்துக் கொண்ட இந்த நித்யானந்தர் ஓஷோவின் செக்ஸ் வாழ்க்கையை ஏன் விட்டு விட்டு அதை மட்டும் ரகசியமாக வைத்துக் கொண்டார்? பிரேமானந்தரிலிருந்து தமிழ்நாட்டு சாமியார்கள் அத்தனை பேரும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?


இப்போது நித்யானந்தரை விமர்சிக்கும் எல்லோரும் ஒரு விஷயத்தை விட்டு விடுகிறார்கள். அல்லது, அதைக் காணத் தவறுகிறார்கள். நித்யானந்தரிடம் ஒரு பெரும் சக்தி இருக்கிறது. அவரால் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்டவர்கள் பலரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். தன்னுடைய அளப்பரிய சக்தியை வைத்துக் கொண்டுதான் அவர் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் உருவாக்கிய நித்ய தியான் என்ற தியானத்தைச் செய்தால் நமக்கு எந்த ஆரோக்கியக் குறைவும் ஏற்படாது. அதற்குக் காரணம், அவர் அதையெல்லாம் உருவாக்கியது பதஞ்சலியின் யோக சூத்திரத்திலிருந்துதான். ஆனால் நித்யானந்தர் தனது அளப்பரிய சக்தியை நடிகைகளின் குண்டியை நக்குவதற்கும் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் இப்போதைய பிரச்சினை. ‘’//9 comments:

Anonymous said...

அந்த எழுத்தாளனுக்கு
சரியான சவுக்கடி.... சாட்டையடி.....
கடலுரானே[

அன்று........பிரேமானந்தா
இன்று..... நித்யானந்தா...
என்றும் 'ஆனந்தா'க்களையே
தேடி தேடி மோசம் போய்க்கொண்டேயிருப்பர்
நம் மக்கள்...........

வாழ்த்துக்கள்......

- காஞ்சிபுரத்தான்....

Mugundan | முகுந்தன் said...

கருத்துக்கு நன்றி முரளி,

கொடுத்த காசுக்கு மேல கூவுனவங்க‌
கதியை பார்த்தீங்களா?

சாரு‍க்கு இன்னோரு கள்ளச்சாமி கிடைப்பார்,மீண்டும்
எழுதுவார்.பொழப்பு வேணுமே????

Anonymous said...

இந்த பதிவை படித்து தங்கள் மேலான கருத்தை பதியவும்:

ஜட்டி சாமியும், ரஞ்சி மாமியும், பொட்டி சாருவும் செய்ததில் என்ன தப்பு ?

http://vanakkamnanbaa.blogspot.com/2010/03/blog-post.html

ttpian said...

saaru.mmmmm...ranjitha...mmmm.pphhchh..nithyanandhaaaaa,mmmmm,chappu

அருவிப்ரியன் said...

இந்த e begger முன்பொருமுறை யாரோ ஒருவனைச் சித்தன் என எழுதிப் பின்னர் பல்டி அடித்தது. நித்யாவைப் பற்றி எழுதும்போது “சித்தரைப் பற்றிய அபிராயத்தை மாற்றிக்கொண்டதுபோல நித்யா பற்றியும் மாற்ற மாட்டேன்” என அதுவே உறுதி சொன்னது. மலம் அதனுடைய எழுத்திலும் உள்ளது. அந்த விஷக்கிருமியைப் புரக்கணிப்பதே சரியான முடிவு

ஆராய்வு said...

நல்ல பதிவு. சாருவை செருப்பால் அடிச்சாலும் திருந்த மாட்டான். சொரணை இல்லாத ஜடம். விஷால் சிம்பு விஜய் அஜித் மாதிரி ஒரு பில்டப் டுபாக்கூருதான் சாரு.

Mugundan | முகுந்தன் said...

தமிழ்மைந்தன்,ttpian,அருவிப்பிரியன்,அராய்வு,

கருத்து பகிர்தலுக்கு நன்றி.

Anonymous said...

"நித்யானந்தரின் கூட்டத்துக்குப் போக வேண்டுமானால் கூட ஆயிரம் ரெண்டாயிரம் என்று பணம் கொடுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறேன்."...சாரு

அவரு சொன்னதிலேயே லாஜிக் இடிக்கிறதே..லெதர் பாருக்கு போக ஆட்டோவுக்கு 30 ரூபாய் கூட இல்லை என்று புலம்பியவர் எப்படி......ம்ம்ம்..

Mugundan | முகுந்தன் said...

அனானி,

ஆமாம்...சாரு எங்க காசு கொடுத்து போயிருப்பார்.

யாராவது, பணக்காரர்களிடம் ஒட்டிக் கொண்டு
போய் "நித்தியாவை" தரிசித்திருப்பார்.

Post a Comment

கருத்தைப் பகிர: