நாம் எந்த இனம்?தமிழனா,திராவிடனா,இந்தியனா!

Category :




நாம் எந்த இனம்?தமிழனா,திராவிடனா,இந்தியனா!இந்த கேள்விக்கு விடையை யாராவது அறிஞர் பெருமக்கள் தந்தால் நல்லது.தற்போது "மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி"
ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

சூன் 2010 முதல், சூலை மாதம் 15ஆம் தேதிக்குள் கணக்கெடுப்பு
எடுக்கப்பட உள்ளது.ஆனால் அரசாங்கம் இது பற்றி தெளிவான
விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

ஆனால் தற்போது உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில்
இனம்,இந்தியா என்றே அச்சடிக்கப்பட்டு உள்ளது.வேறு நாட்டவர் என்றால்
மட்டுமே, அடுத்த வரியில் எழுத வழி செய்துள்ளனர்.

ஆகையினால் நம் தேசிய இன அடையாளத்தை பதிவு செய்ய இயலாது
என்றே தோன்றுகிறது.

பெரியார் திராவிடர் கழகம் "திராவிடர்" என்று பதிய கேட்டுக்கொண்டுள்ளது.
நாம் தமிழர் இயக்கம் மற்றும் பழ.நெடுமாறன் "தமிழர்" என்று பதிய‌
கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால் இது பற்றிய சட்ட முன் மாதிரியை, யாராவது விளக்கினால் நல்லது.

இந்தியன் என்று ஒரு இனம் இல்லை என்று மட்டும் உறுதியாக கூற முடிகிறது.
மக்கள் தொகை கணக்கெடுக்கும் போது கேட்கப்படும் கேள்விகள்;
1.Name of person
2. Relationship to head
3.Father's name
4. Mother's name
5. Spouse's name
6. Sex
7. Date of birth
8. Marital status
9. Place of birth
10. Nationality as declared
11. Present address of usual residence
12. Duration of stay at present address
13. Permanent residential address
14. Occupation/ Activity
15. Educational qualification


Please read the following text which is given in National population register(NPR);

Q.11: NATIONALITY AS DECLARED*
Indian-1, Others write name of Country
5.21.1 Nationality for each of the enumerated person has to be
asked from the respondent and recorded. You may come
across cases where the nationality of the persons in the
same household would be different. Therefore, you must
probe this question for each individual carefully to get the
correct information. Please record the nationality of the
respondent as declared by her/him for each of the persons
being enumerated. Do not get into any argument with the
respondent regarding this [Figure. 5.31 and 5.32].


Please inform the respondent to give correct Nationality of each person in the household.
She/he can be penalised for giving any incorrect/false information.


*Note : It may be noted that nationality declared by respondent does not confer
any right to Indian Citizenship

4 comments:

Anonymous said...

நான் யாரோட மகன்னு கேட்டா இன்னாரோட மகன்னு சொல்லணும். அப்புறமாத்தான் இன்ன ஊர்ன்னு சொல்லணும். தமிழன்னு சொல்லாம இந்தியன் திரவிடன் எங்கிறதெல்லாம் நானே என்னய தேவடியாபய என்னு சொல்றதாக்கும். இந்தியன் ன்னு ஒரு இனமே கிடையாது. இந்தியான்ன சொல்லே வெள்ளைக்காரங்க உருவாக்கியதுதாங்க. தமிழனா இருப்போம் அப்புறமா இந்தியத்தமிழனா இருப்போம் ஆனா இந்தியன் என்பது சுத்த பம்மாத்து. தமிழன் மலையாளி கன்னடன் குயராத்தி பஞ்சாபின்னு அத்தன இனத்தையும் பின்னாடித் தள்ளி இந்தியன்ன்னு இல்லாத ஒன்ன எப்புடி முன்னாடி கொணந்தாங்க பாருங்க.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

”தமிழர்” - இனம்
”தமிழ்” - தாய்மொழி

இது மட்டுமே நம் முகவரி!

இந்தி’யன் என்றொரு இனம் இல்லை!
திராவிடர் -மற்றவர்கள் நம்மை அழைத்த பெயர்.

Mugundan | முகுந்தன் said...

ஜோதிபாரதி மற்றும் அனானி,

கருத்து பகிர்தலுக்கு நன்றி

JaY Reborn @ Jaes said...

சரியான கேள்விதான்...

நாம் 'தமிழர்' என்பதை மறந்தோமேயானால்.....இந்தியம் நம்மை நசுக்கிவிடும்.



நாம் ' தமிழர் ....

Post a Comment

கருத்தைப் பகிர: