"டாஸ்மாக்" தமிழன்?

Category :


தமிழ் பேச்சு
எங்கள் மூச்சு,
தமிழ் பேசு
தங்க காசு.
தமிழன் பேச்சு
தெளிந்தால் போச்சு!


கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்:
Tamil Nadu State Marketing Corporation Limited(TASMAC)டாஸ்மாக்-க்கு ஒரு நல்ல தமிழ் பெயர்
வையுங்கள்.தமிழன் சாகட்டும்,
தமிழ் வாழட்டும்!

1 comments:

Sudheer G N said...

அருமையாகவும் தெளிவாகவும் கூறியுள்ளீர்கள். நன்றி

Post a Comment

கருத்தைப் பகிர: