அனுப்புநர்:
மு.கருணாநிதி
எண்:15, 4வது வீதி
கோபாலபுரம்,
சென்னை 600086.
பெறுநர்:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
தலைமைச் செயலகம்
தமிழ்நாடு அரசு,
சென்னை 600 009.
பொருள்:சென்னை பொது மருத்துவமனைக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக
அய்யா,
வணக்கம்.நான் கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தை "நல்லாட்சி" செய்து வருவது அனைவரும் அறிந்ததே.நல்லாட்சிக்காக மாதம் ஒரு பாராட்டு
விழா நடைபெறுவதையும் தாங்கள் அறிவீர்.
தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவினால் "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்",
“கலைஞர் வீட்டு வசதி திட்டம்”, கலைஞர் இலவச வண்ணத் தொல்லைக்காட்சி திட்டம்,கலைஞர் ஒரு ரூபாய் அரிசி,தற்போது “கலைஞர் திரைப்பட நகரம்”,எதிர்காலத்தில் “கலைஞர் இலவச பம்பு செட்டு திட்டம்”,எனப் பல
திட்டங்கள் கலைஞரின் "பெண்சிங்கம்" மாதிரி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதையும் தாங்கள் அறிவீர்.
இந்த நிலையில் "காங்கிரசு" கட்சியின் தமிழக கிளையின் தம்பி இளங்கோவன்
சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு "ராஜிவ்காந்தி" பெயரை வைக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆசிரியர் வீரமணி, "பெரியார்" பெயரை வைக்க
வேண்டுகோள் விடுத்துள்ளார்.கடைசியாக "நாம் தமிழர்" என்ற சிறார்
இயக்கம் "முத்துக்குமார்"பெயரை வைக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இதில் அதிக தகுதி யாருக்கு என்று கழகம் ஒரு ஓட்டெடுப்பு நடத்தியதில் "கலைஞர்" பெயரைத்தான் அதிக மக்கள் தேர்ந்து எடுத்து உள்ளனர்.இந்த பெயர் வைப்பதில் உங்களுக்கும் ஆட்சேபனை இருக்காது என நம்புகின்றோம்.
"கலைஞர் அரசு பொது மருத்துவமனை" என பெயரிட
இந்திய தேசத்தின் தலைவி, சோனியா காந்தி அம்மையாரிடமும் "கடிதம்" மூலம் அனுமதி வாங்கிவிட்டேன் எனத் தாழ்மையுடன் தெரிவிக்க கடமைப்பட்டு உள்ளேன்.
நன்றி!
தங்கள் உண்மையுள்ள,
மு.கருணாநிதி
தலைவர்,தி.மு.க
23-08-2010
நகல்:
1.மாண்புமிகு ஆளுநர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
2.மாண்புமிகு பிரதமர் அவர்கள்
இந்திய அரசு

1 comments:
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
எழுதுகிறேன் ஒரு கடிதம்....
Post a Comment
கருத்தைப் பகிர: