கடிதம் கலைஞருக்கு எழுதியது!

Category :

உங்கள் பொய்களைச்
சுமந்து செல்ல முடியவில்லை ;


கடிதம் போடுகிறீர்,போய்ச் சேருமிடமோ
புதுடில்லி குப்பைத் தொட்டி.

தயவுசெய்து அடுத்தக் கடிதத்தை
"சிங்களவனுக்கு" அனுப்புங்கள்,
பொய்யுடன் பொசுங்கிப் போகிறேன்?

2 comments:

கவி அழகன் said...

முதல் வரியிலே விளங்கிவிட்டது ஏலாமை

Mugundan | முகுந்தன் said...

என்ன செய்வது யாதவன்,
பாவப்பட்ட இனத்தில் பிறந்து விட்டோம்?

Post a Comment

கருத்தைப் பகிர: