கைது செய்யப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
ஊழல் செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விட மாட்டார்,
கொலை செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
திருட்டு செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
பொய் சொன்னதாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
வன்புணர்வு (கற்பழிப்பு) செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
விபச்சாரம் செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
குற்றம் செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
அப்ப யார் தான் குற்றவாளி?
கேள்வி கேக்குற மக்கள் தான்?
படம் உதவி:டூன்பூல்.காம்,பதிவர் சதிசு,கூகுள் படம்

2 comments:
மக்கள் சுவத்திலேதான் மோதிக்கனும்
ஆமாம் கிணற்றுத்தவளை,
எந்த சுவத்துல மோதிக்கறதுன்னு தெரியல?
Post a Comment
கருத்தைப் பகிர: