புதிய தலைமைச் செயலகம் விற்பனைக்கு?

Category :

New Secretariat building for sale!

ஆமாம்.புதிய சட்டசபை, பழைய கட்டிடமான புனித ஜார்ஜ் கோட்டைக்கே போக உள்ளது.மேலும் இந்த புதிய கட்டிடம் அதிமுக அம்மாவுக்கு
புதுச்சேரி போலிசுகாரரின் "தொப்பி"போலுள்ளதால் பிடிக்கவிலையாம்.


அதனால் அம்மா இந்த கட்டிடத்தில் நுழைவது என்பது கடினமே.ஆகையால்
விற்பனைக்கு வர உள்ளது.

"சர்க்கசு வியாபாரிகள்" யாராவது ஆசைப்பட்டால் குறைந்த
வாடகைக்கும் கிடைக்கும்.

கடைசி வெறி:
மக்களின் வரிப்பணம் எப்படி பாழாய்ப்போகிறது பாருங்கள்.

3 comments:

ஷர்புதீன் said...

its all in the game., now i can earn money without morality

பொன் மாலை பொழுது said...

//மக்களின் வரிப்பணம் எப்படி பாழாய்ப்போகிறது பாருங்கள்.///
அதும் பற்றி இந்த கருணா, ஜெயா இருவருக்குமே அக்கறை என்ன வந்தது? ரெண்டுமே துட காலிகள்தான். வெளங்காது.

SATHANAI said...

ITHU THAN AMMA STYLE.

vAKKALITHA MAKKALUKKU AMMAVIN MUTHAL ARIVIPPU PUTHIYA SATTASABAI NIRAKARIPPU.

1000cR MAKKAL VARIPPANAM IVARKALUKKU PALIVANGUM VALI.

Post a Comment

கருத்தைப் பகிர: