tag:blogger.com,1999:blog-25073149.post4505530367493463073..comments2023-10-25T18:11:55.881+05:30Comments on முகுந்தன்| Mugundan: கிரி (அ)வலம் ! -பாகம்- 1Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-25073149.post-44670414928275856902007-04-22T13:21:00.000+05:302007-04-22T13:21:00.000+05:30hai mugu,keep writing.keep on writing.god bless yo...hai mugu,
keep writing.keep on writing.god bless you.

swami and familyUnknownhttps://www.blogger.com/profile/00972927657198621237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25073149.post-33380623732394780392007-04-22T13:20:00.000+05:302007-04-22T13:20:00.000+05:30hai mugs,this is swami.the first time i visit your...hai mugs,
this is swami.the first time i visit your site and really stunned.you have good command in tamil and your thoughts are really amazing.keep writing.god bless you.tamil ayya sowkyama.my regards to your family.muthas to arivumugilan.byeUnknownhttps://www.blogger.com/profile/00972927657198621237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25073149.post-27998417427936380672007-04-22T13:15:00.000+05:302007-04-22T13:15:00.000+05:30hai mugs ,this is swamy and this is the first time...hai mugs ,
this is swamy and this is the first time am reading your thoughts from a website.really amazing and wonderful.keep writing.u r prooving your talents.god bless you.thamiz ayya sowkyama?byeUnknownhttps://www.blogger.com/profile/00972927657198621237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25073149.post-51561358827800209532007-03-23T11:05:00.000+05:302007-03-23T11:05:00.000+05:30முகு அய்யாகிரி (அ)வலம் ! -பாகம்- 2 (அடுத்த பதிவு) ...முகு அய்யா

கிரி (அ)வலம் ! -பாகம்- 2 (அடுத்த பதிவு) என்னாச்சு?

ஆவலுடன்

கண்ணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25073149.post-45368886898312582842007-03-18T13:22:00.000+05:302007-03-18T13:22:00.000+05:30MuguNow only I noticed you. very good thoughts. ke...Mugu

Now only I noticed you. very good thoughts. keep writing moreAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25073149.post-28881737713073980942007-03-01T10:37:00.000+05:302007-03-01T10:37:00.000+05:30*மிக்க நன்றி...சந்தோஷ்...உங்களின் வருகைக்கும்...கர...*மிக்க நன்றி...சந்தோஷ்...உங்களின் வருகைக்கும்...கருத்துக்கும்.

*சிறி சரன்....ஏன் கோபப்படுகிறீர்கள்,நண்பரே?...நெருப்பு மாதிரி உண்மையும் சுடும் தான்.
என்ன செய்ய...அய்யா,,நான் அழுக்கு மனிதர்களை பற்றியோ...அவர்களின் அவதாரம்
பற்றியோ கவலை படவில்லை.
20 வயது இளைஞர்கள் கூட சோம்பேறிகளாக மாற இந்த இடங்கள் காரணமாகிவிட்டதே எனத்
தான் கவலை பட்டேன்.நீங்களும் கவலைப்படுவீர்கள் நேரில் Mugundan | முகுந்தன்https://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25073149.post-76844244666280031872007-03-01T00:33:00.000+05:302007-03-01T00:33:00.000+05:30ஒரு 3 அல்லது 4 வருடங்களுக்கு முன்பு கிரிவலத்தில் க...ஒரு 3 அல்லது 4 வருடங்களுக்கு முன்பு கிரிவலத்தில் கூட்டம் குறைவாக இருந்தது அமைதியான முறையில் செல்ல முடிந்தது. ஆனால் இப்பொழுது ஒரே கூட்டம். அதுவும் கிரிவலம் செய்யும் பொழுது ஏதோ சுற்றுலா செல்லுவது போல வழியில் கிடைப்பதை எல்லாம் வாங்கி தின்று கொண்டு ஊர் கதையை எல்லாம் பேசிக்கொண்டு, இதை எல்லாம் பார்த்து முன்பு மாதம் தவறாமல் சென்று கொண்டு இருந்த நான் நிறுத்திவிட்டேன்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25073149.post-60023808130115257162007-02-28T21:05:00.000+05:302007-02-28T21:05:00.000+05:30நண்பா, உங்கள் தலைப்பையே நான் வன்மையாக கண்டிக்கி...நண்பா,
உங்கள் தலைப்பையே நான் வன்மையாக கண்டிக்கிறேன். என்ன அவலத்தை கண்டீர்கள்?. பிச்சையெடுப்பதற்கும் ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. நீங்கள் நான் உட்பட நாம் எல்லோரும் மிகப்பெரிதாக கருதக்கூடிய தன்மானத்தை இழக்க முன் வருவோமா?. தன்மானத்தை கொடுத்து தான் அவர்கள் பிச்சை பெறுகிறார்கள். போலிகள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பர். ஒரு சில போலிகளால் எல்லா சாமியார்களையும் மகாமட்டமானவர்கள் என்று ஸ்ரீ சரவணகுமார்https://www.blogger.com/profile/17340123055239725095noreply@blogger.com