tag:blogger.com,1999:blog-25073149.post7881140301175827112..comments2023-10-25T18:11:55.881+05:30Comments on முகுந்தன்| Mugundan: மாயாவதி செய்த மாயாஜாலம்!Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-25073149.post-32550459104966749852007-05-16T18:49:00.000+05:302007-05-16T18:49:00.000+05:30முகுந்த் ஸார்.. நான் இப்போதுதான் உங்களது பதிவைப் ப...முகுந்த் ஸார்.. நான் இப்போதுதான் உங்களது பதிவைப் பார்த்தேன். படித்தேன். மகிழ்ச்சி..

மாயாவதியைப் பொறுத்தமட்டில் எப்பாடுபட்டாவது இந்த முறை ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார். பிடித்துவிட்டார். எந்த நோக்கத்திற்காகப் பாடுபட்டாரோ அதை நிறைவேற்றத்தான் இனியும் பாடுபடுவார்.

இதில் தலித் மக்களின் முன்னேற்றம் என்பதோ, சமூக நல்லிணக்கம் என்பதோ இருக்கிறதா இல்லை என்பதுஉண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25073149.post-1585902455251175742007-05-14T09:50:00.000+05:302007-05-14T09:50:00.000+05:301.கருத்துக்கு நன்றி,பீட்டர்.பொருத்திருந்துதான் பார...1.கருத்துக்கு நன்றி,பீட்டர்.

பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்,மாயாவதி
தன் சமுதாய முன்னேற்றத்திற்கு என்ன செய்கிறார் என.

2.நன்றி மாசிலா,
உபி அடித்தட்டு அடிமைத் தனத்திலிருந்து மாறுகிறதா எனப்
பார்ப்போம்Mugundan | முகுந்தன்https://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25073149.post-39049586926990948122007-05-13T23:59:00.000+05:302007-05-13T23:59:00.000+05:30நல்ல பதிவு. நலிந்தவர்களின் மிச்ச மீதி இரத்தத்தை உற...நல்ல பதிவு.
நலிந்தவர்களின் மிச்ச மீதி இரத்தத்தை உறிந்து குடித்து உடல் கொழுக்க கிளம்பிவிட்ட பிசாசுகளின் கதையைப்போல்தான் தெரிகிறது.
காலம்தான் பதில் சொல்லும் ...

பகிர்ந்தமைக்கு நன்றி.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25073149.post-14006844846901254252007-05-13T17:21:00.000+05:302007-05-13T17:21:00.000+05:30Dear Mugu,We can't tell what maya did is wrong. th...Dear Mugu,

We can't tell what maya did is wrong. this is also a tactis. there is no policy now days.

ammana naatil koovanam kattiyavan muttaal.Anonymousnoreply@blogger.com