tag:blogger.com,1999:blog-25073149.post8450736423539788348..comments2023-10-25T18:11:55.881+05:30Comments on முகுந்தன்| Mugundan: சவுக்கு.நெட்-தமிழ்நாட்டின் விக்கிலீக்ஸ்?Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-25073149.post-47376191974069986532011-02-05T14:27:24.275+05:302011-02-05T14:27:24.275+05:30வணக்கம் முகுந்தன், உங்களின் இந்த பதிவு நண்பர்களின்...வணக்கம் முகுந்தன், உங்களின் இந்த பதிவு நண்பர்களின் இ-மெயில் மூலமாக இன்று படித்தேன்.<br />ஆம்.. சரியாக கூறினீர்கள்.. சவுக்கு, தமிழ் நாட்டுக்கு விக்கி லீக்ஸ் தான்...! எந்த ஊடகங்களிலும் வராத உண்மை செய்திகளை இங்கு காணலாம்.. வழக்கம் போல இதற்கும் எதிர்ப்புக்கள் இல்லாமல் இல்லை..?Thanigainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25073149.post-73853506656099235372011-01-26T12:12:21.230+05:302011-01-26T12:12:21.230+05:30வணக்கம் திரு.முகுந்தன். தமிழ் நாட்டின் விக்கி லீக்...வணக்கம் திரு.முகுந்தன். தமிழ் நாட்டின் விக்கி லீக்ஸ் என்ற தங்களின் பதிவு எனக்கு புதியதோர் தகவலை தந்தது. தங்களின் பதிவிற்க்கு நன்றி.rajesh.rhttp://www.nammaruthuvam.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25073149.post-16276292670377998362010-12-12T06:36:49.393+05:302010-12-12T06:36:49.393+05:30அருமைஅருமைSivatharisanhttps://www.blogger.com/profile/18138103279185607566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25073149.post-55379980937290874262010-12-10T23:28:01.836+05:302010-12-10T23:28:01.836+05:30இக்பால் செல்வன் மற்றும் வானம்,
வருகைக்கும்,கருத்த...இக்பால் செல்வன் மற்றும் வானம்,<br /><br />வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.Mugundan | முகுந்தன்https://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25073149.post-24091995885983097132010-12-08T13:48:56.211+05:302010-12-08T13:48:56.211+05:30சவுக்கின் தனிமனிதத்தாக்குதல் என்பது இயல்பானது. அவர...சவுக்கின் தனிமனிதத்தாக்குதல் என்பது இயல்பானது. அவர் நிலையில் நாம் இருந்திருந்தால் இந்தளவுக்கு புரட்சிகரமாக செயல்பட்டிருக்ககூடும் என்று தோன்றவில்லை. நிச்சயமாக சவுக்கு தமிழ்நாட்டின் விக்கிலீக்ஸ்தான். பிரபாகரன் தமிழர்களின் சொத்து,யார் வேண்டுமானாலும் அவர் படத்தை பயன்படுத்தலாம்,வியாபார நோக்கமில்லாமல். என் கணிணியிலும் அவர் படம்தான் ஸ்கிரீன்சேவர்-ஆக இருக்கிறது.வானம்https://www.blogger.com/profile/05362637307190304100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25073149.post-1499879895034291202010-12-08T11:53:15.706+05:302010-12-08T11:53:15.706+05:30உண்மைதான் சவுக்கு பல அரசியல் வாதிகளின் உண்மை முகத்...உண்மைதான் சவுக்கு பல அரசியல் வாதிகளின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டியுள்ளது. ஆனால் சவுக்கின் நம்பக தன்மை பல தடவை கேளிவிக்குள்ளாகியும் இருந்தது நினைவுக் கொள்ள தக்கது. எப்படியானாலும், உண்மைகள் வெளிவருவதை நாம் எப்போதும் ஆதரிக்கிறோம்இக்பால் செல்வன்http://ww5.pondicherryblog.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25073149.post-77899340436279330852010-12-08T11:29:45.378+05:302010-12-08T11:29:45.378+05:30சதிஷ்,
வருகைக்கு நன்றி.சதிஷ்,<br />வருகைக்கு நன்றி.Mugundan | முகுந்தன்https://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25073149.post-80646642046064652412010-12-07T18:01:51.211+05:302010-12-07T18:01:51.211+05:30நல்ல பகிர்வுநல்ல பகிர்வுAnonymousnoreply@blogger.com