tag:blogger.com,1999:blog-250731492024-03-07T12:25:53.124+05:30முகுந்தன்| Mugundan۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல!
| Lessons learnt from life is not only for me...!۞Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.comBlogger117125tag:blogger.com,1999:blog-25073149.post-9377922080623422062022-05-04T18:16:00.002+05:302022-05-04T18:16:55.946+05:30தேவையில்லா ஆணி-ஆளுநர்? தேவையில்லா ஆணி-ஆளுநர்?ஆங்கில காலணியாதிக்கத்தின் மிச்சமே ஆளுநர் பதவி. தற்போதைய காலகட்டத்தில் இப்பதவி தேவையில்லாத ஒன்று. மக்கள் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் இந்த ஆளுநர்கள், மக்களாட்சிக்கு எதிரானவர்களே.அதுவும் தற்போது பல ஆளுநர்களின் செயல் அருவெறுக்கத்தக்கதாக Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25073149.post-87623366534779262332021-08-17T16:09:00.000+05:302021-08-17T16:09:59.513+05:30யானையை வீழ்த்திய பூனை!ஆம்! ஆப்கானிஸ்தான் நாட்டில் அது தான் நடந்துள்ளது. மறுபடியும் தலீபன்கள் ஆயுதத்தால் மக்கள் ஆட்சியை வீழ்த்தியுள்ளனர்.3லட்சம் அரசு இராணுவத்தை 75,000 தலீபன்கள் எப்படி வீழ்த்தினர் அதுவும் எந்த எதிர்ப்பும் இன்றி. தலைநகர் காபுல் வீழ்ந்தவுடன் மக்கள் ஓடிய அவலத்தை Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25073149.post-14679736294040171902020-06-01T12:41:00.000+05:302020-06-02T13:51:49.745+05:309 Traits for a meaningful life!
9 Traits for a meaningful life:
Everyday is a gift, give & learn
Do your honest work
Know your SWOT
Build a network
Retain your relationship
Accept the actual
Be empathy
Be strong and committed
Realize that life is a journey
Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25073149.post-20228398544495658262020-03-14T19:29:00.001+05:302020-03-14T19:29:46.144+05:30How to handle performance appraisal shock?
If you have received an unexpected end year review recently, it’s time to cope the shock if your rating turned out to be 1, 2 or 3.
True , it is very stressful moment when our hard work is not being recognized and appreciated. But there is a way out to free that stress and make yourself strong.
Take a deep breathe and spend your time in your private place to analyze it and to make a Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25073149.post-64297420819047778102020-03-07T12:45:00.000+05:302020-03-07T12:45:39.859+05:30இனமான பேராசிரியர் மறைந்தார்!
கடைமை
கண்ணியம்
கட்டுப்பாடு
தி.மு.க வின் தூண் சரிந்துவிட்டது.
தமிழகத்தின் ஓர் அற்புதமான மனிதன், நல்ல பேச்சாளர், திறமையான நிர்வாகி இன்று இல்லை.
கட்சிக்கு உண்மையாக பணியாற்றியவர், மரியாதையுடன் பழகியவர். கலைஞரின் இதயமாகசெயல்பட்டவர்.
என் அபிமான பேச்சாளர், அவர் கடலூர் Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25073149.post-81911970630446706282020-02-28T23:18:00.000+05:302020-02-29T12:47:38.880+05:30Information vs Knowledge
In this digital age, knowledge and information are playing vital role.
To verify an information itself is not an easy job as many falls under fake with no authenticity.
On the other hand, Knowledge is a pillar for anyone but choosing the right one is challenging. You should practice and learn it over the years for excellence.
Key differences:
Information
Knowledge
Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25073149.post-35458234946934887792019-12-20T16:15:00.000+05:302019-12-20T16:15:08.551+05:30Digitalization towards Industry 4.0
I am glad to have been invited to a round table discussion at Bentley Academy, Dubai & co-sponsored by Reliabilityweb to discuss on digitization, Artificial Intelligence , Machine learning & IiOT.
Many delegates from around the world attended and shared their insights on digitalization in Industry and especially Asset Management.
Key obstruction for transition to 4.0 are people Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25073149.post-59703205024774561052019-03-16T18:50:00.001+05:302019-03-16T18:52:09.363+05:30வடமலை = தன்னம்பிக்கை நாயகன்
ஆம்.இன்று (16-03-2019) நம்மிடமிருந்து பிரிந்துவிட்டார், ஆனால் அவரின்
நினைவுகள் என்றென்றும் நம்மிள் உயிர் வாழும்.
உழைப்பின் இலக்கணம் அவர்...தேனீ போல் உழைப்பவர்,உழைத்தவர். ஆம், அவர் என்னுள்ளும் கிரியா ஊக்கியாய் ....இளையோருக்கு பாடமாய்....
அவர் அதிகாலையில் 4.00மணிக்கு தன் "சைக்கிள்" ல் வித்தியாசமான் மணியுடன் கூத்தப்பாக்கம் மெயின் ரோட்டில் அனைவரையும் எழுப்பிவிடுவார்...அந்த சைக்கிள் Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25073149.post-9986448183399168572018-12-31T19:37:00.000+05:302018-12-31T19:40:23.728+05:30நட்புக் கூட்டம்-2018
30 வருடங்களுக்கு பிறகு நண்பர்கள் சந்திப்பு நேற்று (30-12-2018) கடலூர்- ல்
நடந்தேறியது. சுமார் 22 கல்லூரி நண்பர்கள் கலந்து கொண்டனர்.
நான் பாலைவன தேசத்தில் பணிபுரிவதால் கலந்து கொள்ள இயலவில்லை.
மற்ற நண்பர்கள் வெகு தூரத்தில் இருந்தும் வந்திருந்தனர்.
நெகிழ்ச்சியின் உச்சகட்டத்தில் உரையாடல்கள்...இருக்காதா பின்னே, 30
வருடம் கொஞ்ச காலமல்ல...
சில மாதங்களுக்கு முன் தான் புதுப்பிக்கப்பட்ட உறவு Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25073149.post-85180532259437390322015-12-31T09:07:00.000+05:302015-12-31T09:08:55.541+05:30திரும்பிக் பார்க்கிறேன் 2015?
365 நாட்கள் ஓடி விட்டன. நாளை புது வருடம் ஆரம்பமாகிறது.
இந்த ஒரு வருடத்தில் நான் என்ன செய்தேன், சாதித்தேன் எனத்
தேடுகிறேன்.
குடும்பம், உறவுகள் மற்றும் நண்பர்கள் என்ற வட்டத்தில் நான்
சுற்றி வந்துள்ளது புரிகிறது.
டாஸ்மாக், வெள்ளம் மற்றும் கடைசியாக “த்தூ” வரை ஒடி விட்டது.
சமுதாயத்திற்கு என்ன செய்தேன் என்ற கேள்விக்கு விடை இல்லை.
ஒரு சில ஆயிரம் வெள்ள நிதி கொடுத்ததை மீறி Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25073149.post-58843801394866438062013-09-11T10:41:00.000+05:302013-09-11T10:41:27.257+05:30கடலூரின் 20,000 கோடி கனவு - நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேசன்?
நாகார்ஜுனா
நிறுவனத்திலிருந்து நான் விலகி, இரண்டு மாதம் ஆகிவிட்டது.
நாகார்ஜுனா சுத்திகரிப்பு நிறுவனத்தால் (Nagarjuna Oil
Corporation Limited) கடலூர் மாறப்போகிறது, கடலூர்
மக்கள் பயன் பெறப்போகிறார்கள் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது. ஒரு அருமையான திட்டம் காலதாமதத்தினால் ஏராளமானோர் நொந்து போய் உள்ளனர்.
கட்டுமானப்பணி,
நிறுவனப் பணிகள், பாதியிலேயே நிற்பதினால் எதிர்காலமே
கேள்விக்குறியாக Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25073149.post-28687267784972626362013-01-03T10:56:00.000+05:302013-01-03T10:58:39.369+05:3011ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு-ஒரு பார்வை<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
<![endif]-->
<!--[if gte mso 9]>
Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25073149.post-51752691236325411262012-12-25T21:42:00.001+05:302013-01-03T10:58:07.417+05:30சிற்பி இராசன் அவர்களின் "சிறப்பு விழா"....<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
<![endif]-->
<!--[if gte mso 9]>
Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25073149.post-8104146318776076412012-04-30T22:31:00.000+05:302012-04-30T22:33:57.320+05:30மதுரை ஆதினம் ஆனார் சி.டி சாமியார்!நித்யானந்தா சாமியார் தற்போது மதுரை ஆதினத்தின் மகா சந்நிதானம் ஆக ஆக்கப்பட்டுள்ளது பலருக்குஅதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டிருப்பது உண்மை.
ஒரு குற்றப் பிண்ணனி கொண்டிருப்பவரை ஏன்நியமனம் செய்தனர் எனப் புரியவில்லை.
கூடிய சீக்கிரம் தகவல் வரும் என நம்பலாம்.
தமிழினம் வெட்கி தலைகுனிய வைத்திருக்கிறார்கள்.Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25073149.post-33159616461970821262011-06-01T16:27:00.000+05:302011-06-01T16:27:04.336+05:30தமிழ்மண்ணில் வித்யாஷ்ரமம்,வித்யாலயா?முன்பு தனியார் பள்ளிகள் "இங்கிலிஷ் கான்வன்ட்" என்றும்
"மேல் நிலைப்பள்ளி,உயர்நிலைப்பள்ளி,ஆரம்பப்பள்ளி" என்று
ஆரம்பிப்பார்கள்.
ஆனால் தற்போது "இந்தி பெயர்களினால்" தமிழ் மக்களை கலப்படம்
செய்கிறார்கள்.இது வியாபாரம் என்றபோதிலும், இந்த அக்கிரமத்தை எதிர்த்து
குரல் கொடுப்பது நம் கடமை.
இந்த வியாபாரத்தை செய்வது வேறுயாருமல்ல...தமிழர்கள் தான்.
குறிப்பாக கடலூர்/புதுச்சேரியில் இயங்கும் Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25073149.post-74648211499161405112011-05-25T12:34:00.000+05:302011-05-25T12:34:44.405+05:30வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்?"சமச்சீர் கல்வி"யை தூக்கி வீசியுள்ளது புதிய அரசு.சமீபத்தில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவை எடுத்துள்ளனர்.இதைப்பற்றி இனிமேல் தான் "சிறப்பு நிபுனர் குழு"அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இதில் அரசியல் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.கலைஞர் கொண்டுவந்தார்
என்பதற்காகக் தான் இது நிராகரிக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.புதிய அரசுக்கு கலைஞர் மேல் வெறி என்றால்,அதை அவர் பற்றிய Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-25073149.post-31090540873933086162011-05-21T13:56:00.001+05:302011-05-22T11:33:15.242+05:30கலைஞரே போதும்?இன்னும் மவுனம் ஏன்??போதும் கலைஞரே,போதும்....இனியும் தி.மு.க வை அழிக்காதீர்கள்.
தயவு செய்து கட்சிப் பணியிலிருந்து விலகி, அண்ணாவின் கட்சியை
காப்பாற்ற உதவுங்கள்.அது தான் தி.மு.க உடன் பிறப்பின் எதிர்பார்ப்பு.
இனியும் உங்கள் "குடும்ப ஊழல்களுக்கு" கட்சியை பலிகடா ஆக்காதீர்கள்.
இந்த மாபெரும் இயக்கத்திற்கு வந்த பழிச்சொல் உங்களுடன் களையட்டும்.
சுயமரியாதையை இழந்து இனியும் தமிழினத்தை அவமானப்படுத்தாதீர்.
கட்சியின் அடுத்த Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25073149.post-40355950305254816242011-05-15T09:58:00.000+05:302011-05-15T09:58:24.646+05:30புதிய தலைமைச் செயலகம் விற்பனைக்கு?New Secretariat building for sale!
ஆமாம்.புதிய சட்டசபை, பழைய கட்டிடமான புனித ஜார்ஜ் கோட்டைக்கே போக உள்ளது.மேலும் இந்த புதிய கட்டிடம் அதிமுக அம்மாவுக்கு
புதுச்சேரி போலிசுகாரரின் "தொப்பி"போலுள்ளதால் பிடிக்கவிலையாம்.
அதனால் அம்மா இந்த கட்டிடத்தில் நுழைவது என்பது கடினமே.ஆகையால்விற்பனைக்கு வர உள்ளது.
"சர்க்கசு வியாபாரிகள்" யாராவது ஆசைப்பட்டால் குறைந்த வாடகைக்கும் கிடைக்கும்.
கடைசி வெறி: Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-25073149.post-39507028736232105072011-04-09T12:32:00.000+05:302011-04-09T12:32:49.344+05:30வைகோ நடைப்பயணம்?வைகோ அவர்களே உங்களின் பணி இனிமேல்
தான் தமிழகத்துக்கு தேவை.
ஒரு அண்ணா கசாரே(Anna Hazare) தலைநகரை கலக்கி பொது
வாழ்வில் வெற்றி பெரும் போது,உங்களால் ஏன் முடியாது?
ஆரம்பியுங்கள் உங்களின் நடைப்பயணத்தை."சேது சமுத்திர திட்டம்"
நிறைவேற வாருங்கள் வீதிக்கு.
தமிழனுக்கு உங்களை விட்டால் வேறு "தலைவன்" இல்லை.மக்கள் காத்திருக்கிறோம்......வாருங்கள் வைகோ அவர்களே!
வாருங்கள்!!
படம் உதவி:சங்கொலி இதழ்Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-25073149.post-51396833326597337362011-04-02T09:52:00.000+05:302011-04-02T09:52:21.137+05:30கிரிக்கெட் வியாதி- கடைசி நாள்!அப்பாடா...கிரிக்கெட் என்ற பெரு வியாதி
இன்றுடன் முடியப்போகிறது அல்லது மடியப்போகிறது.
121 கோடி மக்களின் இந்தியாவும், 2கோடி மக்களைக்
கொண்ட (பல்லாயிரம் தமிழர்களை கொன்ற) இலங்கையும்
இறுதிப் போட்டியில் விளையாடப்போகின்றன.
உலகத்தின் பெரும்பாலான ஊடகங்களின் பிரதானச் செய்தி
இதுதான்.இந்திய ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
மூன்று நாளாய் இதே அளப்பரை தான்....தலைநகர் முதல்.....தள்ளாடும்
ஊராட்சி வரை.
Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-25073149.post-9429389782906552382011-03-31T13:29:00.000+05:302011-03-31T13:29:28.343+05:30போர்க்குற்றவாளி ராசபக்ச இந்தியா வருகை?ஈழப்போரின் இறுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை
படுகொலை செய்த இலங்கை அதிபர் "கிரிக்கெட்" காண
வருகிறார்.
மானமுள்ள மும்பை தமிழின உணர்வாளர்களே,உங்கள் வரவேற்பை
சனிக்கிழமையன்று அவருக்கு காட்டுங்கள்.
நன்றி:கூகுள் படம்Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-25073149.post-34420943581173920632011-02-11T16:04:00.001+05:302011-02-12T15:46:57.564+05:30தினத்தந்தி-யில் புரியாத (இந்தி) விளம்பரம்?இன்றைய தினத்தந்தியில் ஒரு இந்தி மொழி விளம்பரம் வந்திருக்கிறது.
பொது மக்கள் நலன் கருதி வெளியிட்டது இந்திய தொடர்வண்டித் துறை
(ரயில்வேத் துறை) எனத் தோன்றுகிறது.
ஒவ்வொருவரும் ஒரு அடையாள அட்டையை தூக்கிப்பிடித்துக்
கொண்டு காட்சி தருகின்றனர்.இதில் கடவுச் சீட்டு,ஓட்டுனர் உரிமச்சீட்டு,
வாக்காளர் அடையாள அட்டை என அடங்குகிறது.
இது யாருக்கான விளம்பரம் எனத் தெரியவில்லை.தமிழக மக்களின்
மொழி தமிழ்தான்; Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-25073149.post-46513809547264541712011-02-09T11:10:00.000+05:302011-02-09T11:10:18.979+05:30புரட்சியாளனான ஒரு வலைப்பதிவர்?இப்போது நடந்துவரும் எகிப்து மக்களின்
எழுச்சியின் ஒரு பங்கில், ஒரு வலைப்பதிவரும் உண்டு.
எதேச்சிகார அரசை வீழ்த்த வீறுகொண்ட ஒரு இளைஞன்
தான் கானிம்(Wael Ghoneim), கூகுள்(Google Inc, Dubai) நிறுவனத்தின்
துபாய்(Dubai) பகுதி மேலாளர்.போராட துபாயிலிருந்து, கெய்ரோ(Cairo) போனவன்.
வாங்கும் சம்பளத்தில் சொகுசு வாழ்க்கைக்கு மட்டும் ஆசைப்படாமல்
தன் மக்களின் எழுச்சிக்கும் பாடுபடத் துணிந்த ஒரு மாவீரன்.Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-25073149.post-50005566394164508902011-02-07T09:33:00.001+05:302011-02-12T16:02:33.433+05:30மறக்கக் கூடாதவர்கள்:பாவாணர்மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
தமிழின் சிறப்பையும், தொண்மையையும்,மேன்மையையும் சிறப்புற பரப்பியவர் தேவநேய பாவாணர் அவர்கள்.
அய்யா அவர்களின் அகர முதலி தொகுப்பு என்றுமே அவரின் பெயர்
சொல்லும் அரும் படைப்பாகும்.அவரைப் போற்றும் நிகழ்வாகத் தான் சென்னை
அண்ணா சாலையில் " தேவநேய பாவாணர் அரசு பொது நூலகம்" அமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய இளைஞர் சமுதாயம், பாவாணரையும் அவர் தமிழுக்கு ஆற்றிய
Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-25073149.post-43790951546651600972011-02-06T11:06:00.003+05:302011-02-12T16:03:53.712+05:30#tnfisherman- 6605 எதிர்ப்பு தானா? த்தூ...மறுபடியும் சூடு ,சொரணையற்ற இனம் "தமிழினம்" என்பதை
நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.
நம் மீனவன் செத்தும் நமக்கு உணர்வு வரவில்லையெனில்
நாம் பிணம் தான்;நடமாடும் பிணம்.
வீதிக்குத் தான் வர முடியவில்லை; இணையத்தில் கூடவா நம்மால் கூட முடியாது.
ஒரு வாரமாகியும் பெட்டிசன் ஆன்லைன் (www.petitiononline.com/TNfisher/petition.html மூலம் பதிவான எதிர்ப்பு வெறும் 6605 தான் ;#tnfisherman ட்வீட்டுகள்(Tweets) Mugundan | முகுந்தன்http://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com0