சிங்கள இனவெறியாட்டத்தை தடுத்த
நிறுத்த வலியுறித்திடவும், இந்திய அரசு
போருக்கு உதவி செய்திடுவதை தடுத்து
நிறுத்திடவும் நடைபெற்ற கதவடைப்பு
போராட்டம், கடலூரில் வெற்றிகரமாக
நடந்தேறி உள்ளது.
கடலூர் -ன் அனைத்து கடைகள்,மூடப்பட்டு
இருந்தன.பேருந்து,ஆட்டோ(தானி),லாரிகள் எதுவும்
ஓடவில்லை.
இது தி.மு.கா (திராவிட முன்னேற்ற காங்கிரசு) ) -ன்
தமிழின துரோகத்துக்கு , மக்கள் கொடுத்த அடி
என்றே கூறலாம்.