போர்க்குற்றவாளி ராசபக்ச இந்தியா வருகை?

Category :

ஈழப்போரின் இறுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை
படுகொலை செய்த இலங்கை அதிபர் "கிரிக்கெட்" காண
வருகிறார்.

மானமுள்ள மும்பை தமிழின உணர்வாளர்களே,உங்கள் வரவேற்பை
சனிக்கிழமையன்று அவருக்கு காட்டுங்கள்.

நன்றி:கூகுள் படம்

1 comments:

ராஜ நடராஜன் said...

இந்தாளு திருப்பதிக்கு சாமி கும்பிடப் போறேன்னு சொன்னதன் ரகசியம் இதுதானா?

Post a Comment

கருத்தைப் பகிர: